Social Media
50,000 ₨ - 75,000 ₨ LKR monthly
Salary: LKR 50,000 - 75,000 per month (may vary depending on experience)
Location: Kilinochchi
Job type: Full-time
Application deadline: 3 December 2026
JERI FARM – WE ARE HIRING!
Content Creator (Social Media)
தகைமைகள் மற்றும் பொறுப்புகள்
- விவசாயப் பொருட்கள் தொடர்பான Video Presentation செய்யக்கூடியவராகவும், கேமரா முன் பேசும் திறன் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
- சுய கற்றல் திறன் கொண்டவராகவும் சிறந்த சிந்தனை உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
- Instagram / Facebook / YouTube ஆகிய சமூக ஊடகங்களுக்கான Reels, Shorts மற்றும் Posts உருவாக்குதல்.
- தயாரிப்புகளின் பயன்களை எளிமையாகவும் ஈர்க்கக்கூடிய வகையிலும் எடுத்துக்கூறுதல்.
- நிறுவனப் பொருட்களுக்கு Voice-over கொடுக்கக்கூடியவராக இருத்தல் வேண்டும்.
சம்பளம்: Rs. 50,000 – 75,000. அனுபவத்தைப் பொறுத்து சம்பளம் மாறுபடலாம்.
பணியிடம்: கிளிநொச்சி
Qualifications and responsibilities (English translation)
- Able to present videos about agricultural products and confident speaking on camera.
- A self-learner with good ideas and creative thinking.
- Create Reels, Shorts and posts for Instagram, Facebook and YouTube.
- Explain the benefits of products in a simple and engaging way.
- Able to provide voice-overs for the company's products.
Salary: Rs. 50,000 – 75,000. Salary may vary depending on experience.
Location: Kilinochchi
How to apply
Submit your CV via WhatsApp: 077 229 0222